Nethu Song Lyrics in Tamil from Jagamethandhiram...... -HDPics 2 Lyrics

 Jagamethandhiram Nethu Song Lyrics In Tamil 

Movie  : Jagamethandhiram.  ( ஜகமே தந்திரம் )

Name  : Nethu song

 நேத்து ஓரக்கண்ணில் நா ஒன்ன பாத்தேன் .....

Year    : 2021

Music : Santhosh Narayanan 

Poettu & Singer :  Dhanush   

Director : Karthik Subbaraj

              பாடியவர் - தனுஷ்

இசை ஒலிக்கிறது......
நேத்து ......ஓரக்கண்ணில் நா உன்ன பாத்தேன்...... 

ஹே நேத்து ஜாடை செஞ்சி நீ என்ன பாத்த.....

எக்குதப்பா மாட்டிக்கிட்டேன் அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன் வஞ்சிக்கொடி என் கொஞ்சுங்கிளி ....

பக்கத்துல நீ நடக்க வெக்கத்துல நா சிரிக்க கச்சிதமா நெஞ்சில் ஒட்டிக்கிட்ட..... நேத்து ......

ஓரக்கண்ணில் நா ஒன்ன பாத்தேன் ....
ஹே நேத்து ( நேத்து ....) ஜாடை செஞ்சி நீ என்ன பாத்த...... இசை 

தனுஷ் பேசுகிறார் ( வாய் நமணமங்குது ஏதாவது சாப்டலாமா ) 

பேபி நீயும் சுவீட்டு நானும் கொஞ்சம் கியூட்டு ........காதல நா சொல்ல இனி என்ன வழி புள்ள ....அ அ அ

ஜில்லாவுக்கே நா தாரேன் டிரீட்டு .....
அடி நீ பாக்குற என் கை கோக்குற கேராகி போதே என் ஹார்ட்டு

சுத்தி இல்ல யாரும் முத்தம் தர வேணும்... ம் ம் ம்

எப்பவும் நா தில்லு இப்போ உட்டுரச்சே  அல்லு இன்னும் பக்கம் வந்து நில்லு ....
தினுசா தாக்குற அதில் நா வேக்குறேன் இது கூட சுகமாத்தான் இருக்கு .... உ.....

ஏ ஆத்தி ( ஆத்தி (1) கோரஸ் ) நீ இப்போ என் கூட்டுல சேத்தி ஏ ஆத்தி  (  ஆத்தி (2) கோரஸ்) பாத்துருவேன் பத்து பேர பேத்தி .....இ......

பிழை இருப்பின் மன்னிக்கவும்..😊

Keep Supporting ....





          












Comments

Post a Comment